வேளாண் அதிகாரி தகவல் மவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

புதுக்கோட்டை, டிச.11: மவுண்ட் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி புதுக்கோட்டை, மவுண்ட் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு திருச்சபைகளில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.போதகர் சாம்ராஜின் இறை வழிபாடு மற்றும் கிறிஸ்துமஸ் பாடலோடு துவங்கியது.

மவுண்ட் சீயோன் பள்ளிகளின் இயக்குநர் மற்றும் முதுநிலை முதல்வர் டாக்டர் ஜோனத்தன் சிறப்பு விருந்தினர் ஸ்டீபன் சிவா என்பவரை வரவேற்றார். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலின் ஜோனத்தன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல்வேறு ஊழியங்களின் தலைவர்கள் மற்றும் போதகர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

Related Stories:

>