×

கராத்தே போட்டியில் நத்தம் மாணவர்கள் பதக்கங்களை அள்ளினர்

நத்தம், டிச. 10: சென்னையில் உலக அளவிலான கராத்தே விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் நத்தம் ஒன்றிய பகுதியில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் உள்பட 15 பேர் கலந்து கொண்டு 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், கேடயங்களை பரிசாக பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களுக்கும், பயிற்சியளித்தகராத்தே மாஸ்டர் சங்கருக்கும் கராத்தே சங்க செயலாளர் பழனிச்சாமி மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags :
× RELATED திண்டுக்கல் அருகே பஸ்- வேன் மோதி 8 பேர் படுகாயம்