சாமிதோப்பு, சுசீந்திரம் கோயிலில் முன்னாள் டிஜிபி சுவாமி தரிசனம்

தென்தாமரைகுளம், டிச.5: முன்னாள்  டிஜிபி ராஜேந்திரன் நேற்று காலை சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில்  சாமி தரிசனம் செய்தார். அவருடன் திரைப்பட இயக்குனரும், அதிமுக தலைமை கழகப்  பேச்சாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகனும் தரிசனம் செய்தார். இதேபோல்  சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலிலும் ராஜேந்திரன் தனது மனைவியுடன்  சாமி தரிசனம் செய்தார்.

Tags : darshan ,temple ,DGP Swami ,Suchindram ,
× RELATED கோயிலில் ஆருத்ரா தரிசன விழா