×

ஈரோட்டில் மின்நிறுத்தம்

ஈரோடு, டிச. 1: ஈரோடு துணை மின்நிலையத்தில் இருந்து திருநகர் காலனி மின்பாதையில் உயர் மின் அழுத்த புதைவட கம்பிகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், வருகின்ற 3ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விசிடிவி ரோடு, திருநகர் காலனி, மாதவக்காடு, சிந்தன் நகர், கிருஷ்ணம்பாளையம், கமலா நகர், கக்கன் நகர், ஆர்.கே.வி. நகர், ராஜகோபால் தோட்டம், ராமமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், வண்டியூரான் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Erode ,
× RELATED ஈரோட்டில் இன்று மின் நிறுத்தம்