தேர்தல் அலுவலர்களுக்கான அறிமுக கூட்டம்

அவிநாசி, நவ.29: அவிநாசியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான  அறிமுக கூட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய ஆணையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அரிகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்திலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(பொது) தவமணி பயிற்சியை வழங்கினார். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் பணிகள்  குறித்தும், தினமும் அன்றைய தினமே வேட்புமணுக்களையும், வேட்பாளர்களின் விவரங்களையும், பரிசீலனை செய்து ஆன் லைனில் பதிவு செய்வது குறித்தும், கூட்டத்தில் விளக்கி கூறப்பட்டது. மேலும் வேட்பாளரிடம் மனு பெறுவதிலிருந்து போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடும் வரை உள்ள பல்வேறு பணிகளை விளக்கி கூறப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட 75 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 கந்தவேல் ஜூவல்லரியில் சுபமுகூர்த்த கலெக்ஷன்களின் அணிவகுப்பு!! தங்க நகை விற்பனையில், வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்ற  கந்தவேல் ஜூவல்லரியில் எங்கும் காண கிடைக்காத புத்தகம் புதிய நகைகள் டிசைன்கள் சுபமுகூர்த்த கலெக்ஷன்களாக அமைந்துள்ளன. தரமான தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை, புது வகையான டிசைன்களில் வழங்கி, கடந்த 29 ஆண்டுகளாக, திருப்பூர் பகுதி மக்களை தன்வசப்படுத்தி வருகின்ற  கந்தவேல் ஜூவல்லரி. ஈஸ்வரன் கோவில் விதியில், 4 ஆயிரம் சதுரடி பரப்பில் செயல்படும்  கந்தவேல் ஜூவல்லரி, மாங்கல்யம், தாளிக்கொடி செய்வதில் புகழ் பெற்ற விளங்குகிறது. சிங்கப்பூர், இத்தாலி, மலேசியா நாடுகளில் இருந்து, முற்றிலும் மாறுபட்ட டிசைனர் நகைகள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இல்லத்தரசிகள் முதல் இளம் பெண்கள் வரை, அனைத்துவிதமான செயின்கள், ஆரம், நெக்லஸ், ஆன்டிக், குந்தன், சாஜகோடாச், டிசைன் நகைகள் லைட் வெயிட் நகைகள் எக அனைத்தும் ஓரிடத்தில் சங்கமித்துள்ளன. ஏராளமான டிசைன்களில் தோடு, செயின் ரகங்கள் அமைந்துள்ளன. தரமான நகைகள், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே, கந்தவேல் ஜூவல்லரின் இரண்டு கண்களாக இருக்கிறது. மனதுக்கு பிடித்த நகைகளை, கந்தவேல் ஜூவல்லரியில் வாங்க, உடனே வாங்க.. மேலும் விவரங்களுக்கு 0421 2249341அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும்தரமான பொருட்களை வழங்கும் சோழா ஏஜென்சிதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபத்தில் நடைபெறும் சுப காரியங்களுக்கு தேவைப்படும் அனைத்து பொருட் களை குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் சப்ளை செய்து மக்களின் மனதில் பெயர் பெற்று விளங்குகிறது சோழா ஏஜென்சி.

சத்தான பால் பொருட்களை தரமான வகையில் பால், தயிர், பன்னீர், கோவா, வெண்ணெய், நெய், கீரீம் வகைகளை சப்ளை செய்கின்றனர். நாவிற்க்கு சுவையூட்டும் வகையில்  உள்ளது. 100 வகையான ஜஸ்கிரீம்கள்  உள்ளன. ஐஸ்கிரீம் வகைகள் சிறப்பான முறையில் சப்ளை செய்து வருகின்றனர். மேலும் சோழா ஐஸ்கிரீம் தனிச்சிறப் பான கட்டி–்ங் ஐஸ்கிரீம் வகைகள், நேச்சுரல், மற்றும் ஸ்பெசல் ஐஸ்கிரீம் வகைகளை சப்ளை செய்கின்றனர். இந்நிறுவனத்தினர் மளிகை, காய்கறி, தண்ணீர், ஐஸ்பார், பீடா, காளான், பேபி கார்ன், ஸ்வீட்கார்ன், தலை வாழைஇலை, பாக்குமட்டை, பழம், புரூட்சாலட், கரும்பு ஜீஸ், புரூட்ஜீஸ், பாப்கார்ன், பஞ்சுமிட்டாய், பயன் வகைகளை குறித்த நேரத்தில் சப்ளை செய்து தருகின்றனர். 9442150607, 98948 50607, 81900 50607, 96266 29666 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மக்களின் நன் மதிப்பை பெற்ற சன் முகத்தேவர் முத்தம்மாள் திருமணமகால்திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் மண்ணரை சென்னியப்பா நகரில் அமைத்துள்ள சண்முகத்தேவர் முத்தம்மாள் திருமண மகால் 1993 முதல் செயல்படுகிறது. கடந்த 26 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருமணமகால் திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு குறைந்த வாடகையில் உள்ளது. மண்டபத்தில் 500 பேர் உட்காரும் வகையில் ஹாவ் வசதிகள் உடையது. 200பேர் அமர்ந்து சாப்பிட கூடிய டைனிங் ஹால் வசதி உடையது. 3000 பேருக்கு சமைக்கக்கூடிய பாத்திரங்கள் இம் மண்டபத்தில் உள்ளது. பேருந்து  நிறுத்தத்திற்கு மிக அருகாமையில் இம் மண்டபம் அமைந்துள்ளது. 94422 72265 எண்ணில் தொடர்பு கொண்டு மண்டபத்தை புக்கிங் செய்யலாம்.

Tags : Meeting ,Electoral Officers ,
× RELATED முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு