×

பூலோகநாதர் கோயிலில் பாலஸ்தாபன பூஜை

பொன்னமராவதி, நவ.28: பொன்னமராவதியில் உள்ள புதுப்பட்டி புவனேஸ்வரி சமேத பூலோகநாதர் நகரத்தார் சிவன் கோவிலில் விமான பாலஸ்தாபன பூஜை நடந்தது.புதுப்பட்டி பூலோகநாதர் கோயிலில் 6வது குடமுழுக்கு விழா நடத்த விழாக்குழுவினரால் முடிவு செய்யப்பட்டு பாலாலய பூஜைகள் பிள்ளையார்ப்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் 11 சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர். முதலாவதாக வாஸ்து சாந்தி பூஜை மற்றும் முதல் கால , இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்று விமான பால ஸ்தாபன பூஜை நடைபெற்றது . இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர் .


Tags : Palestine Pooja ,Bhulokanathar Temple ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் 93.79 சதவீதம் தேர்ச்சி