×

தென்காசி ஒன்றியத்தில் தாலிக்கு தங்கம் வழங்கல்

தென்காசி, நவ. 27:  மூவலூர்  ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம், கலப்புத்திருமண உதவி  திட்டத்தின் கீழ் 163 பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா தென்காசியில் நடந்தது. தென்காசி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு தலைமை வகித்த செல்வ  மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.,  163 பேருக்கு தங்கம் வழங்கிப் பேசினார். . விழாவில் பிடிஓ சண்முகசுந்தரம், துணை பிடிஓ சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், பத்மா, பார்வதி, கிருஷ்ணவேணி,  சமூகநலத்துறை ரமாதேவிகா, ஆவுடையம்மாள், ராஜபுஷ்பம், அதிமுக மாவட்ட  பொருளாளர் சண்முகசுந்தரம், நகரச் செயலாளர் சுடலை, பொதுக்குழு கசமுத்து, நகர  நிர்வாகிகள் வெள்ளப்பாண்டி, மாரிமுத்து, கிருஷ்ணமூர்த்தி, சாமி, அமுல்ராஜ்,  ஜெபசீலன், வெள்ளகால் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags : Dali ,
× RELATED கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக...