×

வெள்ளலூரில் இன்று மின் தடை

கோவை, நவ.20:  போத்தனூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம்நகர், இந்திராநகர், ஈஸ்வரன்நகர், அன்புநகர், ேஜ.ஜெ. நகர், அண்ணாபுரம், அவ்வைநகர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. போத்தனூரில் நாளை மின் தடை: கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங்யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி, மலுமிச்சம்பட்டி ஒரு பகுதியில் மின் வினியோகம் இருக்காது என குனியமுத்தூர் செயற்பொறியாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Tags : Vellore ,
× RELATED ஈரோட்டில் இன்று மின் நிறுத்தம்