தோட்டக்கலை சார்பில் 4000 பனை விதைகள்

காரைக்குடி, நவ.19: காரைக்குடி அருகே மித்ராவயல் பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில் 4000 பனை விதைகள் நடப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குநர் உதவி இயக்குநர் வித்யபாரதி துவக்கிவைத்தார். தோட்டக்கலை அலுவலர் சபிதா முன்னிலை வகித்தார்.  உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பிரியா, பிரியங்கா, பாஸ்கர், ரிலைன்ஸ் பவுண்டேசன் அணி தலைவர் நாகராஜன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். ரிலைன்ஸ் பவுண்டேசன், மித்ராவயல் அரசு பள்ளி மாணவர்கள், தஞ்சை அரசு வேளாண் ஆராய்ச்சி நிலைய களப்பயிற்சி மாணவர்கள் பனை விதைகளை நட்டனர்.

Tags :
× RELATED சின்ன வெங்காயம் விலை இரண்டு வாரத்தில்...