×

நடுவட்டம் பேரூராட்சியில் பேருந்து நிலைய பணி துவக்கம்

கூடலூர், நவ. 19: நடுவட்டம் பேரூராட்சியில் ஊட்டி கூடலூர் சாலையில் இருந்த பழைய பேருந்து நிலையம் அகற்றப்பட்டு அங்கு மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டிடங்கள் அமைக்கும் பணிக்காக தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது மழைக்காலம் முடிந்து உள்ளதால் பணிகள் துவங்கி முதல்கட்டமாக தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

Tags : Commencement ,bus station ,Naduvattam ,
× RELATED பட்டிவீரன்பட்டி பகுதியில் நெல் நடவு பணி துவக்கம்