×

ஆண் சடலம் மீட்பு

பெரம்பூர்: வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே பிளாட்பாரத்தில் நேற்று காலை, உடலில் காயங்களுடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  போலீசார், சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்த நபர் யார்? என வருகின்றனர்.




Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...