×

நாமக்கல்லில் நாளைகிழக்கு மாவட்ட திமுக கூட்டம்

நாமக்கல், நவ. 6: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், நாளை (7ம்தேதி) மாலை 5 மணிக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நடைபெறுகிறது.இதில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எனவே கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அளவிளான சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் தெரிவித்துள்ளார்.

Tags : meeting ,Northeast District DMK ,Namakkal ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை