×

வள்ளியூரில் இன்று மின்தடை

நெல்லை, நவ. 6: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வள்ளியூர் செயற்பொறியாளர் ராஜன்ராஜ் கூறியிருப்பதாவது: வள்ளியூர் மின் வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (6ம் தேதி) மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்த உப மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூர் மற்றும் பக்கத்து கிராமங்களிலும் இன்று (6ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

Tags : Valliyur ,
× RELATED அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி வாக்கு சேகரிப்பு..!!