×

காரையூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

பொன்னமராவதி, நவ.6: பொன்னமராவதி அருகே காரையூர் பகுதியில் இன்று 6ம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. மேலத்தானியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (6ம் தேதி) புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை காரையூர், மேலத்தானியம், கீழத்தானியம், ஆலம்பட்டி, ஒலியமங்களம், மரவாமதுரை, இடையாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Karaiyur ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...