×

ஒரே வாரத்தில் நிலக்கடலை கிலோவுக்கு ரூ.16 குறைவு

அரியலூர், நவ. 6: நிலக்கடலை விலை ஒரே வாரத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.16குறைந்துள்ளதால் நிலக்கடலை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.அங்கு 20 மூட்டைகளில் 640 எடைக்காக நடந்த ஏலத்தில் நிலக்கடலை கிலோவிற்கு அதிக பட்சமாக ரூ.53க்கும், குறைந்த பட்சமாக ரூ.47க்கும், ஏலம் போனது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் ரூ.16 குறைந்து ஏலம் போனதால் நிலக்கடலை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...