×

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை : அடையாறு  கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது, என மின்வாரியம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு அடையாறு செயற்பொறியாளர் அலுவலகம், 1வது தளம், 110 கி.வோ, தரமணி துணைமின் நிலைய வளாகம், அடையாறு, சென்னை-113 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Electronic Warfare Meeting ,
× RELATED மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்