ஊட்டி கூடலூர் சாலையில் கடமான்கள் உலா

பந்தலூர், நவ. 5: முதுமலை வனப்பகுதி மற்றும் ஓவேலி, ஊட்டி சாலையோர வனப்பகுதி உள்ளிட்ட பெரும்பாலான வனப்பகுதியில் கடமான்கள் அதிகளவில் கடமான்கள் உள்ளன. கனமான கொம்புகளுடன்  உலாவரும் கடமான்கள் ஊட்டி கூடலூர் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி சாலையை குறுக்கிடுவதும் உயரமான இடத்தில் இருந்து தாழ்வான பகுதிக்கு பாய்ந்து  செல்வதுமாக உள்ளது.  சில நேரங்களில் வாகனங்ள் மீது கடமான்கள் பாய்வதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு அச்சமடைந்துள்ளனர்.

Tags : Ooty Koodalur Road ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் நகை, பயிர்...