×

அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா? சாணார்பட்டியில் மருத்துவ முகாம்

கோபால்பட்டி, நவ. 1: சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். கொசவபட்டி சுகாதார நிலைய மருத்துவர்கள் அழகுசியாம், பிரிதர்ஷினி ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். உடல் நலம் குன்றியவர்களுக்கு மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள 100 அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் 223 பேர் பங்கேற்றனர்.

Tags : camp ,Sanarpatti ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு