×

அதிராம்பட்டினத்தில் 56 மி.மீ., மழை பதிவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் வருமாறு (மி.மீ): தஞ்சை 14, திருவையாறு 27, ஒரத்தநாடு 10, பூதலூர் 49, கும்பகோணம் 18, திருவிடைமருதூர் 13, பாபநாசம் 26, பட்டுக்கோட்டை 38, பேராவூரணி 43, வல்லம் 44, குருங்குளம் 55, திருக்காட்டுப்பள்ளி 42, கல்லணை 14, நெய்வாசல் தென்பாதி 22, வெட்டிக்காடு 46, அய்யம்பேட்டை 15, மஞ்சலாறு 30, அணைக்கரை 14, திருவிடைமருதூர் 13, பட்டுக்கோட்டை 38, அதிராம்பட்டினம் 56, ஈச்சன்விடுதி 40, மதுக்கூர் 55 என மொத்தம் 675 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 32 மி.மீ. மழை பதிவாகியது.

Tags : Adirampattinam ,
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...