×

திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

திருச்சி, அக்.31: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவ.1ம் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. 10ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம். உரிய சான்றுகள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் பங்கேற்க வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Private Placement Camp ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...