×

மாவட்டத்தில் 2541 போலீசார் பாதுகாப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பயனில்லா ஆழ்துளை கிணறுகள்

விருதுநகர், அக். 31:விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தகவல்: மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் நவ.4ம் தேதி காலை 11 மணியளவில் பயன்பாடற்றற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளில் திறந்த நிலையில் உள்ளவற்றை கண்டறியும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று உயிர்சேதத்தை தடுத்திட விழிப்புணர்வில் பங்கெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags : district ,
× RELATED ராஜவாய்க்காலில் போலீஸ் பாதுகாப்பு