×

ஒரே வருடத்திற்குள் 17 வழக்குகளுக்கு தீர்வு

உத்தமபாளையம் சப்-கலெக்டராக வைத்திநாதன் பொறுப்பேற்றபின்பு கடந்த 1 வருடத்திற்குள்ளாகவே மூத்த குடிமக்கள் நலப்பராமரிப்பு சட்டத்தின் கீழ், இதுபோன்ற வழக்குகளில் 17 கோரிக்கை மனுக்கள் வந்தன. உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தி முதியோர் பயன்பெறும் வகையில் தீர்வு ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு