×

திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல், அக். 31: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று திடீரென்று திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து திண்டுக்கல் முத்துநகரில் உள்ள ஆனந்தராஜ் வீட்டில் திடீரென்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பணம், ஆவணங்கள் ஏதும் இல்லாததால் திரும்பி சென்றனர்.

Tags : Dindigul ,
× RELATED கொரோனாவில் இருந்து மீண்ட போலீசாருக்கு வரவேற்பு