×

பாரத் டெக்ஸ்டைல்சில் தீபாவளி சிறப்பு விற்பனை

தர்மபுரி, அக்.27: தர்மபுரி பாரத் டெக்ஸ்டைல்சில் தீபாவளியை கொண்டாட தினமும் புதுப்புது ரகங்கள் விற்பனைக்கு குவிக்கப்படுகிறது. மக்கள் கூட்டமாக வந்து, புதிய ரக ஆடைகளை வாங்கி செல்கின்றனர். தர்மபுரி சின்னசாமிநாயுடு தெருவில் பாரத் டெக்ஸ்டைல்ஸ் இயங்கி வருகிறது. வெள்ளிவிழா கண்ட இந்த நிறுவனத்தில், தீபாவளியை முன்னிட்டு புது,புது ரகங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி சர்ட்டிங், சூட்டிங், கம்பெனி சேலை ரகங்கள், குட்டீஸ் ரெடிமேட், ஆடவர் ரெடிமேட், டீன்ஏஜ், பாஜி ராவ் மஷ்தானி கலெக்சன் மற்றும் லேட்டஸ்ட் கலெக்சன் என தினம் தினம் புது, புது ரகங்கள் விற்பனைக்கு குவிக்கப்படுகிறது. கேட்லாக் மாடல் சேலைகள், டாப்ஸ்-லெக்கின்ஸ், வெஸ்ட்ர்ன்-பாய்ஸ் புல்சூட், ரெடிமேட் மென்ஸ் சர்ட் மற்றும் பேண்ட்கள் விற்கப்படுகிறது. 10 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி பாரத் டெக்ஸ்டைல்சில் பைவ் ஸ்டார் தீபாவளி கொண்டாட்டமாக அனைத்திற்கும் பரிசு கிடைக்கிறது. இதுகுறித்து தர்மபுரி பாரத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் கூறுகையில், ‘தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி பாரத் டெக்ஸ்டைல்சில் புதிய ரகங்கள் வாங்கி கொண்டாடுங்கள். புதிய ரக ஆடைகள் வாங்கும் அனைவருக்கும் பரிசு உண்டு,’ என்றார்.



Tags : Diwali Special Sale ,
× RELATED பாரத் டெக்ஸ்டைல்சில் தீபாவளி சிறப்பு விற்பனை