×

தூத்துக்குடியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி இல்ல விழா

தூத்துக்குடி, அக். 25: திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி இல்ல விழா தூத்துக்குடியில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் என்.பெரியசாமி பேத்தியும், திமுக பொதுக்குழு உறுப்பினரும், தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான ஜெகன் பெரியசாமி-மெரின் ஆகியோரின் மகளுமான டிவைனா எபி பிரியதர்ஷினியின் பூப்புனித நீராட்டு விழா தூத்துக்குடியில் நடந்தது. இதில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், ‘லே’ செயலாளர் எஸ்.டி.கே. ராஜன், திருமண்டல உயர்கல்வி நிலைக்குழு செயலாளர் ஜெபச்சந்திரன், டி.எஸ்.எப். நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் பால்பாண்டி, துரைராஜ், அபி நிறுவனங்களின் சேர்மன் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், நிலா சீ புட்ஸ் இயக்குநர் செல்வின் பிரபு, முன்னாள் பேராயர் ஜெபச்சந்திரன், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ. சண்முகம், த.மா.கா. மாவட்டத் தலைவர்கள் கதிர்வேல், எஸ்.டி.ஆர். விஜயசீலன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், முன்னாள் எம்.பி. அப்பாத்துரை, அ.ம.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் மாணிக்கராஜா, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன், லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் சீனிவாசன், துணை தலைவர் அமுல்ராஜ், இணைச் செயலாளர் முருகன், லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேசன் செயலாளர் சுப்புராஜ், தொழிலதிபர்கள் வேல்சங்கர், பிரேம்வெற்றி, ஜோபிரபாகர், ஜேசையா வில்லவராயர், ஜெயபாலன், தேன்ராஜ், டி.ஏ.தெய்வநாயகம், எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ், கே.எஸ்.பி.எஸ்.கண்ணன், அபிராமி சந்திரசேகர், ரத்தினவேல், வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பெருமாள், துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகரச் செயலாளர் கருணாநிதி, செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட பொருளாளர் சுசீ.ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, சி.எஸ்.ராஜா, அன்புராஜ், முத்து, முத்துலட்சுமி, ராஜாகண்ணு, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, நவநீதகண்ணன், முருகேசன், சின்னப்பாண்டியன், கருப்பசாமி, செல்வராஜ், நல்லமுத்து, ஜோசப், பார்த்தீபன், ரவி, கொம்பையா உள்ளிட்ட பலர் வாழ்த்தினர். முன்னதாக எபநேசர் பெரியசாமி, டேவிட் நாடார்- விஜயா டேவிட், ஜீவன் ஜேக்கப்-கீதாஜீவன், என்.பி.ராஜா-சுபா, ஜெகன் பெரியசாமி-மெரின், சுதன்கீலர்- சுதாசுதன், ஜவஹர்-மிசிதாஜவஹர், என்.பி.அசோக்- ஹெலன், சாம்சன்-ஷைனி, அக்ஷய் பெரிசன் டேவிஸ் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

Tags : Jehan Periyasamy ,DMK ,Thoothukudi ,
× RELATED இன்று மாலையுடன் முடிவுக்கு வரும்...