×

இன்று (அக்.25) பிகாசோ பிறந்தநாள் விபத்தில்லா தீபாவளி கொண்டாட துண்டு பிரசுரம் விநியோகம்

சோழவந்தான், அக்.25: சோழவந்தானில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுமாறு தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. சோழவந்தான் முக்கிய வீதிகளில், தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி முத்து தலைமையில் தீயணைப்பு துறையினர் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் வெடி வெடித்து கொண்டாடும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். மேலும் இதுகுறித்து துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

Tags : Birthday Accident Diwali ,Picasso ,
× RELATED பிகாசோ ஓவியம் தான் பிரியாமல் நம்முடன்... இன்று (அக்.25) பிகாசோ பிறந்தநாள்