×

தர்மபுரி ரேமண்ட் ஷோரூமில் தீபாவளி சிறப்பு விற்பனை

தர்மபுரி, அக்.25: தர்மபுரி ரேமண்ட் ஷோரூமில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான தரமான ஆடைகளை வழங்கி வரும் ரேமண்ட் நிறுவனத்தின் சார்பில், பல்வேறு புதிய ரகங்கள் தீபாவளி பண்டிகையையொட்டி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 3செட் பேண்ட், சர்ட் ₹1,899க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் காம்போ ஆபராக ஒரு பேண்ட், சர்ட் ₹549, ₹649, ₹799, ₹899 முதல் ₹2,099 வரை விற்பனை  செய்யப்படுகிறது. இதேபோன்று பல்வேறு துணி ரகங்களுக்கு தள்ளுபடி விற்பனையும் நடைபெறுகிறது. இந்த ஷோரூமில் ஆண்களுக்கான சர்ட், பேண்ட்  தைப்பதற்கு  டெய்லர் வசதி உள்ளது. இங்கு ஆண்களுக்கு தேவையான பெல்ட், டை, பாடி ஸ்பிரே, செண்ட் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பார்க்ஸ், பார்க் அவென்யூ, நெக்ஸ்ட் லுக், கலர் பிளஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களின் ரெடிமேட் பேண்ட், சர்ட் ஆகியவையும் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது என அப்சரா எண்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனர் டி.கே.சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.

Tags : Diwali Special Sale ,Raymond Showroom Dharmapuri ,
× RELATED பாரத் டெக்ஸ்டைல்சில் தீபாவளி சிறப்பு விற்பனை