×

நிலக்கடலை கிலோ ரூ.69க்கு ஏலம்

க.பரமத்தி, அக்.24: நிலக்கடலை முதல் ரகம் விலை ஒரு கிலோ ரூ.69ஏலம் போனது.கரூர் மாவட்டத்தில் கரூர், க.பரமத்தி ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய கிராம புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு 48மூட்டைகளில் 1620எடைக்குகாக நடந்த ஏலத்தில் நிலக்கடலை கிலோவிற்கு குறைந்த பட்சமாக ரூ.58க்கும், அதிக பட்சமாக ரூ.69க்கும் ஏலம் போனது.




Tags : Auction ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்