×

வேளாண் அலுவலர் ஆலோசனை தெலங்கானா அரசை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.24: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில், தெலங்கானா போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்மணி, சக்தி, நடராஜன், சதீஷ், குமரேசன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தீபன் நன்றி கூறினார். ேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், சங்கத்தில் சேரமாட்டோம் என்று எழுதிகேட்டு மிரட்டக் கூடாது, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை பேசி தீர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த படைபுழுவானது மணிக்கு 100 கி.மீ வரை காற்றில் பரவக்கூடியது. இதை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய். பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் மருந்து தெளிக்கும் சிலவுகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. ரத்த பரிசோதனை செய்வதற்காக சென்றால் பல மணி நேரம் வாசலில் காத்திருக்க  வேண்டிய நிலை உள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பலர் காலையில் எதுவும்  சாப்பிடாமல், வெறும் வயிற்றுடன் ரத்த பரிசோதனை செய்ய வருகின்றனர். ரத்த  பரிசோதனை மையத்தில், கூட்டம் அதிகமாக இருக்கும்போது, வெயிலில்  காத்திருப்பதால், சில சமயம் அவர்கள் மயங்கி கீழே விழும் நிலை உள்ளது.

Tags : Telangana ,Agriculture Officers ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து