×

கொடியேற்று விழா

கும்பகோணம், அக். 23: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா துவக்க தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் கொடியேற்று விழா நடந்தது.கும்பகோணம் நகரம், மேலக்காவேரி புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடியேற்றி நூற்றாண்டு விழாவை கொண்டாடினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னைபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Flag ceremony ,
× RELATED காரிமங்கலம் அருகே திமுக கொடியேற்று விழா