×

ஆட்களை ஏற்றி வந்த 2 சரக்கு ஆட்டோக்களுக்கு அபராதம்

புதுக்கோட்டை, அக்.23: புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார், செந்தாமரை ஆகியோர் நேற்று புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்த 2 சரக்கு ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. மேலும் சரக்கு வாகனங்களை ஆட்களை ஏற்றி வந்த டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ்

Tags :
× RELATED அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்