×

விவசாய நிலத்தில் பச்சிளங்குழந்தை சடலம்

கள்ளக்குறிச்சி, அக். 18:     
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமம் அன்னை இந்திரா காலனி பகுதியை  சேர்ந்தவர் கோமதுரை, மின் ஊழியர். அப்பகுதியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. வீடுகட்ட அந்த நிலத்தில் இருந்து சுமார் 5 அடி பள்ளம் தோண்டி மண்  எடுத்ததாக கூறபடுகிறது. தற்போது பெய்த மழையால் அந்த பள்ளத்தில் மழைநீர்  தேங்கி கிடக்கிறது.


Tags : farmland ,
× RELATED செஞ்சி அருகே கொரோனாவால் இறந்த நபரின்...