×

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பூர், அக்.18: திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியிருப்பதாவது: நடப்பு மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 25ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Farmers grievance meeting ,
× RELATED திருவாரூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்