கட்டபொம்மன் நினைவு தினம்

முத்துப்பேட்டை, அக்.17: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை ஓஎம்ஏ பள்ளியில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 220வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று வேடமணிந்து நாடகம் நடத்தி நடித்து காட்டினர். இதனை மற்ற மாணவர்கள் கண்டு ரசித்தனர்.

Related Stories:

>