ரங்கம் வட்ட ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

திருச்சி, அக்.17: ரங்கம் வட்ட ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் கலியபெருமாள் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசு வழங்கியுள்ளது போல் 5 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, செயலாளர் பாலு, பொருளாளர் கலியமூர்த்தி, துணைச்செயலாளர் ரெங்கசாமி உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>