×

அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

பெரம்பலூர்,அக்.17:  வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் முன் னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 88வது பிறந்தநாள் விழா கல்லூரி கலையரங்கில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரியின் இய ற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் தாசி ல்தால் தமிழரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற் றினார்.  நிகழ்ச்சியைக் கணினி அறிவியல் துறைத்தலைவர் ராம்ராஜ் தொகுத்து வழங்கினார் துறைத் தலை வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொ ண்டனர். இறுதியாக கணிதத்துறை தலைவர் பேரா சிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags : birthday party ,Abdul Kalam ,
× RELATED கருணாநிதி பிறந்தநாள் விழா 2597 பேருக்கு நிவாரண பொருட்கள்