×

பரப்பாடியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தென்காசி எம்எல்ஏ பிரசாரம்

தென்காசி, அக். 17: நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக பரப்பாடியில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மைக்கேல்ராயப்பன், நெல்லை புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் குமார்பாண்டியன், பொதுக்குழு கசமுத்து, ஒன்றிய சௌலாளர் சங்கரபாண்டியன், தென்காசி நகர செயலாளர் சுடலை, மேலகரம் பேரூர் செயலாளர் வக்கீல் கார்த்திக்குமார், வக்கீல் சின்னத்துரை பாண்டியன், இலஞ்சி பேரூர் செயலாளர் மயில்வேலன், சுந்தரபாண்டியபுரம் முத்துராஜ், குற்றாலம் முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் கணேஷ்தாமோதரன், வீட்டுவசதி சங்க தலைவர் சுரேஷ், பெரியபிள்ளைவலசை வேம்பு என்ற ரவி, குணம், ரமேஷ், கூட்டுறவு மாரிமுத்து, வெள்ளப்பாண்டி, செங்கோட்டை ஞானராஜ், இலங்குளம் பிரேம், குத்தாலபெருமாள், செல்வக்குமார், அன்னமராஜா, சாமி, பூக்கடை ராமகிருஷ்ணன், அகமதுஷா, காத்தவராயன் உட்பட பலர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags : Tenkasi MLA ,candidate ,AIADMK ,Parappady ,
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தலில்...