×

கைகளை சுத்தப்படுத்தும் மக்கள் குளித்தலை எம்எல்ஏ ராமர் பிறந்தநாள்

தோகைமலை, அக். 17: குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் என்பதால் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை ராமர் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் ராமருக்கு கல்லடை ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி பிரசாத், தகவல் தொழில்நுட்ப அணி ரங்கநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Birthday Party ,MLA ,Ramar Birthdays ,
× RELATED ஊரடங்கை மீறி பிறந்தநாள் கொண்டாடிய...