நாகை நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

நாகை,அக்.17: நாகை நகராட்சி ஆணையாளராக ஏகராஜ் பொறுப்பேற்றார்.நாகை நகராட்சி பொறுப்பு ஆணையாளராக ரவிச்சந்திரன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிரிவு அலுவலராக பணியாற்றிய ஏகராஜ் நாகை நகராட்சி அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று நாகை நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றார்.

Related Stories:

>