உலக கைகழுவும் தினம்

மானாமதுரை, அக்.16:  தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலை பள்ளியில் கைகழுவும் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் கைகழுவும் தினம் பற்றியும் கைகழுவும் முறைகள், சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பின்பும், கழிப்பறை சென்று வந்த பின்னரும் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும் என்றும் விளக்கி கூறி மாணவர்களை கைகளை சோப்பு போட்டு கழுவ பயிற்சி கொடுத்தார்கள். இந்த நிகழ்வில் பெரியகோட்டை ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள் பிச்சை ராஜகோபால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>