×

கிருஷ்ணகிரியில் இ.கம்யூ. தெருமுனை கூட்டம்

கிருஷ்ணகிரி, அக்.16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து கடந்த 2 நாட்களாக தெரு பிரசார கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த பிரசார கூட்டத்திற்கு மாநில குழு நிர்வாகி சிவராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கண்ணு, சங்கர், சுபத்ரா, கிருஷ்ணமூர்த்தி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

Tags : meeting ,
× RELATED விழிப்புணர்வு கூட்டம்