×

பகுஜன் சமாஜ் ஆய்வு கூட்டம்

திருவள்ளூர், அக். 10: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வக்கீல் எஸ்.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.  நிர்வாகிகள் ஆர்.ரஜினி, பகுஜன் எம்.பிரேம், ஜெய்பீம் செல்வம், வீராவிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் அம்பேத் ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார்.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், தேசிய பொதுச் செயலாளர் வீர்சிங், தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் கௌரி பிரசாத் உபாசகர் ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.

இதில் மாநில பொது செயலாளர் டி. மைக்கேல்தாஸ்,  செயலாளர்கள் பெரியாரின்பன், தமிழ்மதி, பொன். கிருஷ்ணன் மற்றும்  சுரேஷ், டில்லி, ராஜேஷ், ராக்கெட் ராஜேஷ், பாலாஜி, ஆனந்த், வெற்றிவேந்தன், நித்யா, எம்.குரு, ஹரி, ரெனிஷ், ரவிகுமார், கவி, மோகன்ராஜ், ஸ்டாலின், கிரி, தேவா, கவியரசு, துளசிங்கம், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bahujan Samaj Research Meeting ,
× RELATED புழல் சுற்றுவட்டார சாலைகளில்...