×

விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டை, அக்.9:  தேவகோட்டை வைரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். விபத்து தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏகோஜிராவ் சாலை விதிகளை பற்றியும் வழக்கறிஞர் கண்ணதாசன் சட்டங்கள் குறித்தும் பேசினர். ஆசிரியர் மோகன்குமார் நன்றி கூறினார். இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தியாகராஜன் ஏற்பாடுகள் செய்திருந்தார்.

Tags : Awareness Camp ,
× RELATED கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்