புதிய நிர்வாகிகள் தேர்வு

உடுமலை,அக்.4: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் உடுமலை கிளை பேரவை கூட்டம் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. வட்டக்கிளையின் தலைவராக தட்சிணாமூர்த்தி, செயலாளராக குலோத்துங்கன், பொருளாளராக அபுபக்கர், துணைத்தலைவராக பாலசுப்ரமணியன், இணை செயலாளராக பால ரமேஷ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை மகாலிங்கம், தங்கசாமி, சிவசுப்பிரமணியன், மகுடீஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

Tags : Select New Administrators ,
× RELATED 100 நாள் வேலைத்திட்டத்துக்கு உரிய நிதி...