×

முட்டை விலை உயர்வு 403 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல்  மண்டலத்தில் முட்டை விலை 2 காசுகள் உயர்த்தப்பட்டு, 403 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாமக்கல் மண்டலத்தில், தினம்தோறும் என்இசிசி நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முட்டை விலையில் 2 காசுகள் உயர்த்தி, என்இசிசி அறிவித்தது. அதன்படி ஒரு முட்டையின் விலை, 403 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், என்இசிசி நிர்ணயித்துள்ள விலையை விட பண்ணையாளர்கள் 30 முதல் 40 காசுகள் வரை குறைத்து விற்பனை செய்கின்றனர்.

Tags :
× RELATED சிப்பிகுளம் கடல் பகுதியில் மீன்பாடு...