×

அமெரிக்கா ஓபன் மகளிர் டென்னிஸ் பிரிவில் பட்டம் வென்றார் பிரிட்டனைச் சேர்ந்த வீராங்கனை எம்மா ராடுகானு

வாஷிங்டன்: அமெரிக்கா ஓபன் மகளிர் டென்னிஸ் பிரிவில் பிரிட்டனைச் சேர்ந்த வீராங்கனை எம்மா ராடுகானு சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் எம்மா ராடுகானு 6-4, 6-3 என்ற நேர் செட்டில் கனடாவின் லேலாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.   1968- ஆம் ஆண்டுக்கு பிறகு 53 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு, 44 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற வரலாற்று பெருமையையும் பெற்றார்….

The post அமெரிக்கா ஓபன் மகளிர் டென்னிஸ் பிரிவில் பட்டம் வென்றார் பிரிட்டனைச் சேர்ந்த வீராங்கனை எம்மா ராடுகானு appeared first on Dinakaran.

Tags : Emma Radukanu ,US Open ,Washington ,Emma Raduganu ,US Open women ,Dinakaran ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...