×

பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம்

திருத்துறைப்பூண்டி, அக்.2: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் ஆதிரங்கம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை மாணவர்கள் மேற்கொண்டனர் இதில் முளைக்கீரை. தண்டுக்கீரை. வெண்டை கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகள்விதைக்கப்பட்டன.திட்ட அலுவலர் சக்கரபாணி, என்எஸ்எஸ்மாணவர்கள்பள்ளி வளாகத்தில் காய்கறிவிதைகளை நட்டனர்.


Tags : Vegetable garden ,
× RELATED பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள்...