×

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குமரன் மெடிக்கல் சென்டரில் இலவச மருத்துவ முகாம்

கோவை, அக்.1:கோவை சத்தி ரோடு குரும்பபாளையத்தில் உள்ள குமரன் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை(2ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் சீழ் வடிதல், காது மடல் தைத்தல், மூக்கு அலர்ஜி, சைனஸ் பிரச்னை, தைராய்டு பிரச்ைன, குரல் கோளாறு பிரச்னை ஆகியவற்றிற்கான இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் செய்யப்படுகிறது. மேலும் காது கேட்கும் கருவிகள் சிறப்பு தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. குமரன் மெடிக்கல் சென்டர் பல்துறை மருத்துவமனையாக இருப்பதால், அனைத்து நோய்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை வழங்கி வருகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 93440 22222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : camp ,Kumaran Medical Center ,Gandhi Jayanthi ,
× RELATED பிரேசில் நாட்டில் கொரோனாவால்...