×

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

புளியங்குடி, அக்.1:  வாசுதேவநல்லூர் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் தென்மலை ஊராட்சியில் நடந்தது.ஒன்றிய திமுக செயலாளர் பொன்.முத்தையா பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார், ஊராட்சி கழக செயலாளர் தென்மலை கருத்த பாண்டியன், இனாம் கோவில்பட்டி தங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் முருகன் சாமிநாதன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் குமார், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் குருசாமி, தென்மலை ஊராட்சி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முனிராஜ் மற்றும் வழக்கறிஞர் முத்துராஜ் பாண்டியன், வேல் வாத்தியார், முருகன், இளம்பாரதி, அருங்குளம் முருகன், காளிமுத்து, செந்தட்டியாபுதூர் குமார், கார்த்திகேயன், நந்தகோபால், வேல்ராஜ், விஜய், முருகன், வேல்முருகன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : DMK Youth Admission Camp ,
× RELATED பெரம்பலூரில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கம்