×

மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை

விருதுநகர், செப். 26: விருதுநகரில் நேற்று முன்தினம் மாலை 4 மணி துவங்கி இரவு முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது.மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு மி.மீ வருமாறு: அருப்புக்கோட்டை 3.20, திருவில்லிபுத்தூர் 10, சிவகாசி 1, விருதுநகர் 36, திருச்சுழி 13, ராஜபாளையம் 12, வத்திராயிருப்பு 13.20, பிளவக்கல் 39, வெம்பக்கோட்டை 15.40, கோவிலாங்குளம் 20 மி.மீ மழை பதிவானது.

Tags : district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...